General
•
en
•
Aug 13, 2026
Airtel வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி? ₹299 ரீசார்ஜ் நீக்கம்; குறைந்த விலை திட்டங்கள் மாயம்!
Airtel prepaid வாடிக்கையாளர்களுக்கு புதிய அதிர்ச்சி! ₹299 plan நீக்கப்பட்டு ₹349 entry-level plan ஆக மாற்றப்பட்டதால் செலவு சுமார் 16% உயர்ந்துள்ளது. மேலும் சில budget மற்றும் mid-range recharge plans-லும் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 2026 இறுதியில் telecom tariffs மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.